கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல் முடிவு...! பா.ஜ.க. ஆபரேஷன் தாமரையில் இறங்குமா...?
நாடு முழுவதும் காங்கிரஸ் முகாமில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அதேநேரத்தில், யாரை கர்நாடகாவில் முதல் மந்திரியாக்குவது என்ற கேள்வியும் காங்கிரசில் எழுந்துள்ளது.
13 May 2023 4:18 PM IST
ஜனநாயகம் வென்றுள்ளது: தேர்தல் வெற்றிக்கு பின் ராகுல் காந்தி பேட்டி
கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
13 May 2023 3:00 PM IST
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்....! அடுத்த முதல் மந்திரி யார்...? பூசலை தடுக்க கட்சியின் அடடே ஐடியா...!
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
13 May 2023 2:05 PM IST
கர்நாடக தேர்தல்: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பின்னடைவு...!
கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.
13 May 2023 1:32 PM IST
கர்நாடகா தேர்தல் : முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் வெற்றி-தோல்வி...!
கர்நாடகா தேர்தலில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
13 May 2023 12:46 PM IST
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரசின் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி முகம்
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரசின் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார்.
13 May 2023 12:27 PM IST
கர்நாடகா தேர்தல்: பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பு ; கட்சியினர் அலறியடித்து ஓட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
13 May 2023 11:36 AM IST
கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க.வை சேர்ந்த 8 மந்திரிகள் தோல்வி முகம்...!
கர்நாடாகவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முன்னிலைகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்கிளிலும், பாஜக 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
13 May 2023 11:16 AM IST
கர்நாடகாவில் ஆட்சியை இழக்கும் பாஜக...?
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
13 May 2023 10:10 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி ;தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது- தொண்டர்கள் உற்சாகம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
13 May 2023 8:00 AM IST
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வாக்கு எண்ணிக்கை: கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
13 May 2023 6:41 AM IST
வெற்றிபெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் உத்தரவு
சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெங்களூருவுக்கு வர காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘ரெசார்ட்’ அரசியலுக்கு காங்கிரஸ் தயாராகி உள்ளது. பா.ஜனதாவுக்கு கட்சிக்கு தாவுவதை தடுக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
13 May 2023 3:42 AM IST









