பட்ஜெட் - 2021

சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..!
சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..! அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் ஆவணங்களை எடுத்துச் சென்றார்.
5 July 2019 10:29 AM IST
பட்ஜெட் 2019 தாக்கலையொட்டி சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.
5 July 2019 9:52 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயருமா?
நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5 July 2019 5:30 AM IST
2019 மார்ச் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 30 வினியோகஸ்தர்களின் பங்கு 25 சதவீதம்
2019 மார்ச் இறுதி நிலவரப்படி, பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் 30 முன்னணி வினியோகஸ்தர்களின் பங்கு 25 சதவீதமாக இருக்கிறது.
4 July 2019 1:07 PM IST
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்தி திறன் இலக்கை எட்ட முடியும் மத்திய அமைச்சர் நம்பிக்கை
நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் உற்பத்தி திறனை, 2020-ஆம் ஆண்டுக்குள் 1,75,000 மெகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட முடியும் மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4 July 2019 1:03 PM IST
மூன்றாவது நாளாக தொடர் ஏற்றம் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு நிப்டி 6 புள்ளிகள் முன்னேற்றம்
புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6 புள்ளிகள் முன்னேறியது.
4 July 2019 12:57 PM IST
பங்குச்சந்தை துளிகள்
* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,600-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.1250.75-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.85 சதவீத உயர்வாகும்.
4 July 2019 12:55 PM IST
நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு 390 கோடி டாலர்
நடப்பு 2019-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 390 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
4 July 2019 12:50 PM IST
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்
மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
4 July 2019 12:04 PM IST
மத்திய பட்ஜெட்டில் பரம்பரை வரி மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம்?
பெரும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் பரம்பரை வரி அல்லது எஸ்டேட் வரியை அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
3 July 2019 4:58 PM IST
செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 45 புள்ளிகள் முன்னேறியது
செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது.
3 July 2019 4:48 PM IST
2018-19-ஆம் நிதி ஆண்டில் எல்.ஐ.சி. பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்தது
2018-19-ஆம் நிதி ஆண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த பிரிமிய வருவாய் ரூ.3.37 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
3 July 2019 4:46 PM IST









