மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: புனரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்- பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பஞ்ச மூர்த்திகள் தேர்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.
14 Nov 2025 5:05 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீசார் கவனத்திற்கு வந்தது.
14 Nov 2025 4:59 PM IST
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்.. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Nov 2025 4:55 PM IST
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கான பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு தமிழக விவசாயிகள் எதிர்காலத்தை எண்ணி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான பணிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமரையும் கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 4:50 PM IST
தென்காசி: தோரணமலை முருகன் கோவிலில் கடைசிவெள்ளி பூஜை
கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசிவெள்ளி பூஜையையொட்டி 21 பக்தர்கள் மலையேறி அங்குள்ள சுனையில் இருந்து குடங்களில் புனித நீர் கொண்டுவந்தனர்.
14 Nov 2025 4:13 PM IST
தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே வணிக வளாகத்தில் உள்ள இந்தியா 1 ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
14 Nov 2025 3:22 PM IST
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
14 Nov 2025 3:10 PM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
கோபூஜைக்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
14 Nov 2025 1:17 PM IST
5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 1:16 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் அவதிப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
14 Nov 2025 10:45 AM IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 7:34 AM IST









