மாவட்ட செய்திகள்

நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ள ராபின்ஹுட் பட டிரைலர் வெளியானது...!
கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் நடிகர் ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்.
14 Nov 2025 10:38 PM IST
காடல்குடி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என காடல்குடி காவல் நிலைய போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை வழங்கினார்.
14 Nov 2025 9:42 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
14 Nov 2025 8:49 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 8:39 PM IST
சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி., 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமாரை, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
14 Nov 2025 7:45 PM IST
குழந்தைகள் தினத்தில் 30 பேரின் விமான பயண கனவு நனவானது: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ஒரு திருநங்கை மாணவர், ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவர் உள்பட 30 மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்தனர்.
14 Nov 2025 7:19 PM IST
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் மக நட்சத்திர வழிபாடு
கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து 1008 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
14 Nov 2025 5:44 PM IST
கூடலூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்: தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
கூடலூர் அருகே அத்திப்பாளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளியின் ஆசிரியர் பூர்ணிமா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
14 Nov 2025 5:44 PM IST
திருவண்ணாமலை: புனரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்- பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பஞ்ச மூர்த்திகள் தேர்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.
14 Nov 2025 5:05 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீசார் கவனத்திற்கு வந்தது.
14 Nov 2025 4:59 PM IST
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்.. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Nov 2025 4:55 PM IST
காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கான பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு தமிழக விவசாயிகள் எதிர்காலத்தை எண்ணி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான பணிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமரையும் கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 4:50 PM IST









