மாவட்ட செய்திகள்

சென்னைக்கு விமானத்தில் பறந்த பள்ளி மாணவர்கள்: தூத்துக்குடி கலெக்டர் வழியனுப்பி வாழ்த்தினார்
தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் உள்ள துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 18 மாணவர்களை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
10 Nov 2025 2:58 AM IST
ஹஜ் பயணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கும் நபர்களின் தற்காலிக பணிக்காலம் 13.4.2026 முதல் 5.7.2026 வரை இரண்டு மாத காலமாகும்.
10 Nov 2025 1:49 AM IST
தூத்துக்குடியில் இன்று பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து இன்று காலை 9 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
10 Nov 2025 1:34 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், தென்காசியில் நாளை மின்தடை
வள்ளியூர் மற்றும் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
10 Nov 2025 12:39 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 6,679 பேர் எழுதினர்
தூத்துக்குடியில் காவலர் எழுத்து தேர்வினை தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
9 Nov 2025 11:45 PM IST
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு: 4,214 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வினை ஆண்கள் 3,905 பேர், பெண்கள் 1,118 பேர், திருநங்கை 1 நபர் என மொத்தம் 4,214 பேர் எழுதினர். மீதமுள்ள 691 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.
9 Nov 2025 11:15 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் முறையே பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:41 PM IST
நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்
நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெற்ற 6 மையங்களிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார்.
9 Nov 2025 10:13 PM IST
2 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை.. திருவண்ணாமலையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
9 Nov 2025 4:46 PM IST
தர்மபுரி: கீழ்ஈசல்பட்டி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில கீழ்ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 4:34 PM IST
உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
9 Nov 2025 3:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST









