மாவட்ட செய்திகள்

உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
9 Nov 2025 3:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST
சங்கடஹர சதுர்த்தி... நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 1:25 PM IST
உலக நலன் வேண்டி பல்லடம், நவகிரக கோட்டையில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
9 Nov 2025 12:05 PM IST
பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
9 Nov 2025 11:55 AM IST
கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2025 11:47 AM IST
விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா: வெளிச்சத்துக்கு வந்த வடமாநில பெண்ணின் திட்டம்
பெண் ஊழியர்கள் தங்குவதற்காக லாலிக்கல் கிராமத்தில் அடுக்கு மாடி மகளிர் விடுதி உள்ளது.
9 Nov 2025 11:29 AM IST
சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது
ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
9 Nov 2025 8:56 AM IST
திருவாரூர்: சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் - டிரைவர் பலி
உயிரிழந்த கார் டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2025 7:32 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
9 Nov 2025 6:12 AM IST
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மெட்ரோ ரெயிலில் பாதுகாப்பாக பயணித்த நுரையீரல்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
9 Nov 2025 5:20 AM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST









