மாவட்ட செய்திகள்

பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
9 Nov 2025 3:49 AM IST
வீரமாமுனிவரின் 345வது பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
தேம்பாவணி என்னும் தமிழ் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர்.
9 Nov 2025 3:41 AM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:46 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மானூர் பகுதியில் 4 பேர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 1:16 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
9 Nov 2025 12:44 AM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 12:34 AM IST
நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்
2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:43 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், தென்காசியில் 11ம் தேதி மின்தடை
வள்ளியூர் மற்றும் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் வரும் 11ம் தேதி மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:00 PM IST
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
ஓமலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
8 Nov 2025 8:41 PM IST









