மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம்: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
காலை முதலே திரளான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 5:44 PM IST
மங்கை மடம் யோகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
2 Nov 2025 5:37 PM IST
வேதாரண்யம் அருகே சிவலிங்கம் மீது சூரிய ஒளி.. அற்புத காட்சியை தரிசனம் செய்த பக்தர்கள்
சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 4:01 PM IST
மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில்.
2 Nov 2025 3:15 PM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST
வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
2 Nov 2025 1:48 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
2 Nov 2025 12:51 PM IST
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
2 Nov 2025 12:28 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
2 Nov 2025 12:19 PM IST
ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 11:04 AM IST
நெல்லையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
நெல்லையில் ஒரு தச்சுத்தொழிலாளி பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.
2 Nov 2025 10:19 AM IST









