மாவட்ட செய்திகள்

வேதாரண்யம்: கோடியக்காடு திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வேதாரண்யம்: கோடியக்காடு திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
3 Nov 2025 3:34 PM IST
பழனி: ஆயக்குடி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பழனி: ஆயக்குடி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயக்குடி சோளீஸ்வரர் கோவிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
3 Nov 2025 3:23 PM IST
போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய பூஜை

போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய பூஜை

ராஜகோபுரம் உட்பட கருவறை விமானங்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி அத்தி மரப்பலகை மற்றும் கும்ப கலசங்களில் உரு ஏற்றப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
3 Nov 2025 3:10 PM IST
பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது; எடப்பாடி பழனிசாமி சாடல்

பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது; எடப்பாடி பழனிசாமி சாடல்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
3 Nov 2025 1:37 PM IST
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Nov 2025 12:45 PM IST
தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்

தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
3 Nov 2025 11:52 AM IST
பவித்ர உற்சவம்: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்

பவித்ர உற்சவம்: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்

பவித்ரோற்சவ விழாவில் இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
3 Nov 2025 11:44 AM IST
சென்னிமலை முருகன் கோவிலில் அருளாளர்கள் சன்னதி கும்பாபிஷேகம்

சென்னிமலை முருகன் கோவிலில் அருளாளர்கள் சன்னதி கும்பாபிஷேகம்

சென்னிமலை முருகன் கோவிலில் அருணகிரிநாதர் மற்றும் பால தேவராயர் ஆகிய அருளாளர்களுக்கு தனித்தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
3 Nov 2025 11:25 AM IST
அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்
3 Nov 2025 11:12 AM IST
மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
3 Nov 2025 10:41 AM IST
கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
3 Nov 2025 8:57 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
3 Nov 2025 6:11 AM IST