மாவட்ட செய்திகள்

மதுரையில் போலி மாநகராட்சி அதிகாரி கைது
மதுரையில் ஒருவர், மாநகராட்சி அதிகாரி எனக்கூறி பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி வீடுதோறும் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார்.
2 Nov 2025 9:51 AM IST
மதுரை: வெந்நீரில் விழுந்த 7 மாத பெண் குழந்தை சாவு
மதுரை மாடக்குளம் பகுதியில் 7 மாத குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது.
2 Nov 2025 9:44 AM IST
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Nov 2025 8:01 AM IST
செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.
2 Nov 2025 7:43 AM IST
சாலை விபத்தில் மூளைச்சாவு: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த விவசாயி
சாலை விபத்தில் இறந்த விவசாயியின் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தது.
2 Nov 2025 7:21 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3 பேர் குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தபோது சிக்கி உள்ளனர்.
2 Nov 2025 6:43 AM IST
சென்னை: பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப்பொருளை தீயிட்டு அழித்த காவல்துறை
சட்ட வழிமுறைகள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 7:31 PM IST
வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஒன்றாக சந்தித்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2025 5:09 PM IST
நன்கொடை வசூலித்து தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்
1 Nov 2025 4:33 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 Nov 2025 2:28 PM IST
மக்கள் விரோத தி.மு.க.விடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று விஜய் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 1:00 PM IST
விபத்தில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு தொகை: அஞ்சல் துறை வழங்கல்
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கிற்கு, அவர் வேலை செய்த நிறுவனம் சார்பில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விபத்து காப்பீடு செய்திருந்தனர்.
1 Nov 2025 12:37 PM IST









