மாவட்ட செய்திகள்

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 7:56 AM IST
நாம் சந்திக்கக்கூடிய தேர்தல் களம் சூழ்ச்சி நிறைந்தது - கனிமொழி எம்.பி.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
27 Oct 2025 7:11 AM IST
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்...!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
27 Oct 2025 6:41 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
27 Oct 2025 6:13 AM IST
தந்தையை கொன்று உடலை ஆற்றில் வீசிய நபர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
மேட்டூர் அருகே கோட்டையூர் பரிசல் துறையில் முதியவர் பிணத்தை போலீசார் மீட்டனர்.
27 Oct 2025 3:15 AM IST
மிட்டாய் வாங்கி தருவதாக மகள்களை அழைத்துச்சென்ற தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
வைகை அணையில் 2 சிறுமிகள் பிணமாக மிதப்பதாக, வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
27 Oct 2025 2:04 AM IST
திருவிழா, விடுமுறை தினம்: முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்கள்
விழாவின் சிகர நிகழ்ச்சியான அசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது.
26 Oct 2025 11:59 PM IST
திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
26 Oct 2025 5:57 PM IST
வார விடுமுறை: தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பழனியில் குவிந்த பக்தர்கள்
பழனியில் இன்று பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சன்னதிக்கு சென்று தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
26 Oct 2025 4:19 PM IST
அனிச்சம்பாளையம் செல்வ விநாயகர்- எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவ மூர்த்திகளுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
26 Oct 2025 3:59 PM IST
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா- நாளை போக்குவரத்து மாற்றம்
சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு பொள்ளாச்சியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
26 Oct 2025 3:40 PM IST
ஐப்பசி ஞாயிறு சிறப்பு வழிபாடு... முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
முட்டபதி வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.
26 Oct 2025 2:13 PM IST









