மாவட்ட செய்திகள்

ரெயிலில் அனுப்புவதில் தாமதம்: மழையில் நனைந்து லாரிகளிலேயே முளைத்த நெல் மூட்டைகள் - அன்புமணி கண்டனம்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2025 12:32 PM IST
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது
27 Oct 2025 12:13 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தவறிழைத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Oct 2025 11:33 AM IST
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 6 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2025 11:03 AM IST
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 10:59 AM IST
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது
27 Oct 2025 10:49 AM IST
திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து - 21 பயணிகள் படுகாயம்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
27 Oct 2025 10:33 AM IST
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2025 10:00 AM IST
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
27 Oct 2025 9:45 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது.
27 Oct 2025 8:57 AM IST
கோவையில் டிரோன் பறக்க 4 நாட்கள் தடை
2 நாட்கள் பயணமாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வர உள்ளார்.
27 Oct 2025 8:34 AM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
27 Oct 2025 8:26 AM IST









