மாவட்ட செய்திகள்

அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்! - கவர்னர் ஆர்.என்.ரவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:04 PM IST
வடகிழக்கு பருவமழை: மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்
மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
19 Oct 2025 6:11 PM IST
ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
19 Oct 2025 5:28 PM IST
பதிமலை பாலமுருகன் கோவில்
திருமணத் தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பதிமலை முருகப்பெருமானை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
19 Oct 2025 5:11 PM IST
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடுகிறது திமுக - எடப்பாடி பழனிசாமி
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Oct 2025 5:09 PM IST
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 4:50 PM IST
30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 3:20 PM IST
கட்டுமான பணியின்போது வீடு இடிந்து விபத்து; இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டி மீட்பு
விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
19 Oct 2025 3:05 PM IST
சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் பிரதோஷ விழா
சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
19 Oct 2025 3:01 PM IST
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை - போக்சோ சட்டத்தில் கைது
மது போதையில் பெற்ற மகளுக்கு, தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Oct 2025 2:55 PM IST
ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2025 2:15 PM IST
தேவகோட்டை விருசுழியாற்றில் 7 சுவாமிகள் எழுந்தருளிய தீர்த்தவாரி
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 உற்சவர்கள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அவ்வகையில் ஐப்பசி...
19 Oct 2025 1:55 PM IST









