மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Oct 2025 4:03 PM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Oct 2025 3:32 PM IST
நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா.. பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்
தீபாவளியின் முழு பலனை பக்தர்கள் பெறுவதற்காக திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா நடைபெறுகிறது.
20 Oct 2025 3:28 PM IST
6 சிறப்பு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
முன்பதிவு குறைவாக இருப்பதால் 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
20 Oct 2025 2:58 PM IST
விருதுநகரில் கனமழை: வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
20 Oct 2025 2:50 PM IST
நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
20 Oct 2025 2:21 PM IST
கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக முந்திரிக்கொத்து தயாரித்து வருகிறார்கள்.
20 Oct 2025 12:23 PM IST
திருச்சி சிறை பஜாரில் தீபாவளி பலகார விற்பனை
தீபாவளி பண்டிகையின்போது கைதிகள் தயாரிப்பில் விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் சிறை பஜார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
20 Oct 2025 11:40 AM IST
பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது - சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்
பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
20 Oct 2025 2:10 AM IST
துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Oct 2025 9:49 PM IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 7:41 PM IST
உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும்; வாழ்க்கை ஒளிரட்டும் - சத்குரு தீபாவளி வாழ்த்து
தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும் என்று சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 7:23 PM IST









