மாவட்ட செய்திகள்

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் 108: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி EMRI GHS நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
19 Oct 2025 1:28 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்
தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
19 Oct 2025 1:18 PM IST
சென்னையில் களைகட்டியது தீபாவளி விற்பனை : ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம்
ஆட்டோமொபைல் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.
19 Oct 2025 1:13 PM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது எதிரே வந்த மற்றொரு லாரி மோதியது.
19 Oct 2025 12:51 PM IST
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
19 Oct 2025 12:43 PM IST
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 12:35 PM IST
தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது: 128 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
19 Oct 2025 11:50 AM IST
தூத்துக்குடியில் நவீன காவல் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு மையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
19 Oct 2025 11:38 AM IST
மனைவியை பிரசவத்துக்கு அழைத்து வந்த இடத்தில்.. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த வாரம் வாலிபர்கள் இருவருக்கும் இடையே மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
19 Oct 2025 11:27 AM IST
ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?
ஐந்துவீடு அருவியில் குளிக்கும் போது, மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 Oct 2025 10:45 AM IST
மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்: தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 10:30 AM IST
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.
19 Oct 2025 10:28 AM IST









