மாவட்ட செய்திகள்

பிரம்மோற்சவத்தில் வில்லேந்தி தரிசனம் தரும் சிவபெருமான்.. கூவம் ஆலயத்தின் தனிச்சிறப்பு
தேரின் அச்சு முறிந்து நின்றபோது, கீழே இறங்கிய சிவபெருமான், கையில் வில்லேந்திய கோலத்தில் நின்றதால் இறைவனுக்கு திருவிற்கோல நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 3:58 PM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்துள்ளது.
10 Oct 2025 3:31 PM IST
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர், காவல் நிலையம் முன்பு கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
10 Oct 2025 3:03 PM IST
ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
10 Oct 2025 2:10 PM IST
சென்னை: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 Oct 2025 1:19 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந் தேதி தென்காசி வருகை: விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே விழாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2025 11:49 AM IST
சனி தோஷம், ராகு தோஷம் நீங்க இந்த தலத்தின் இறைவனை வழிபடுங்கள்..!
புதுக்கோட்டை எட்டியத்தளி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை அகத்தியர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
10 Oct 2025 10:45 AM IST
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
10 Oct 2025 10:37 AM IST
மதுரையில் பரபரப்பு.. போலீசார் விரட்டியதில் வாலிபர் உயிரிழப்பு.. அடித்துக்கொன்றதாக உறவினர்கள் போராட்டம்
போலீசார் அவரை அடித்துக்கொன்று கண்மாய் சேற்றில் வீசியதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2025 8:22 AM IST
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 Oct 2025 8:07 AM IST
திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஜவ்வாது மலைப்பகுதில் கனமழை கொட்டித்தீர்த்தது
10 Oct 2025 8:07 AM IST
பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு
தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
10 Oct 2025 7:47 AM IST









