மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி வாலிபர் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார்.
27 Sept 2025 2:51 AM IST
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2025 1:15 AM IST
ஈழத்தமிழர்கள் குறித்த தவெக தலைவர் விஜய் பேச்சை மனதார வரவேற்கிறேன் - வைகோ பேட்டி
ஈழத்தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Sept 2025 11:59 PM IST
தசரா திருவிழாவை முன்னிட்டு யஸ்வந்த்பூர்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில்
தசரா திருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
26 Sept 2025 11:33 PM IST
10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sept 2025 11:16 PM IST
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
26 Sept 2025 10:31 PM IST
நாகர்கோவில்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக சாலை, தெற்கு தெருவில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 9 வருடங்களாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
26 Sept 2025 10:08 PM IST
தூய்மை இந்தியா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா: தூத்துக்குடி கலெக்டர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24,000 மரக்கன்றுகளும், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 48,000 மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
26 Sept 2025 9:55 PM IST
தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 9:48 PM IST
28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
26 Sept 2025 8:22 PM IST
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
26 Sept 2025 7:50 PM IST
அண்ணா பிறந்த நாள்: தூத்துக்குடியில் ஓட்டப் பந்தயம், மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி நாளை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Sept 2025 7:43 PM IST









