மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் பக்தர்கள் 21 தீச்சட்டிகள் ஏந்தியும், பறவைக்காவடி எடுத்தும், காளி வேடமணிந்தும், மாவிளக்கு ஏந்திய பெண்களும் கலந்து கொண்டனர்.
26 Sept 2025 7:27 PM IST
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
26 Sept 2025 6:26 PM IST
திருநெல்வேலி: 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் ஒருவர், அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
26 Sept 2025 6:00 PM IST
ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்
நவராத்திரி விழாவையொட்டி கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
26 Sept 2025 5:20 PM IST
நுங்கம்பாக்கத்தில் “ஜெய்சங்கர் சாலை”- பெயர் பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Sept 2025 4:27 PM IST
நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்
சூரியனார் கோவில் கருவறையில் சூரிய பகவான் தனது தேவியர்களான உஷா, சாயா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார்.
26 Sept 2025 4:05 PM IST
மின்சார வாகன உற்பத்தி மையமாகும் ‘கோவை’... தொழில் துறையில் மேலும் ஒரு மைல்கல்
இந்தியாவின் ஆட்டோ மொபைல் தேவையை தமிழ்நாடு தான் அதிகம் பூர்த்தி செய்து வருகிறது.
26 Sept 2025 3:46 PM IST
கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிண்டியில் 40,528 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை, நான்கு தளங்களுடன் 23.10 கோடி ரூபாய் செலவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
26 Sept 2025 3:34 PM IST
நவராத்திரி திருவிழா: கொட்டும் மழையில் வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
நவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
26 Sept 2025 3:32 PM IST
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.39.33 கோடி செலவிலான 146 நூலகக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Sept 2025 2:49 PM IST
பரமத்தி வேலூர் பால அய்யப்பன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
26 Sept 2025 2:14 PM IST
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது.
26 Sept 2025 2:01 PM IST









