மாவட்ட செய்திகள்

விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
7 Dec 2025 4:58 PM IST
பழனி வீர துர்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
7 Dec 2025 4:50 PM IST
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
தீபத் திருவிழா நாளில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.
7 Dec 2025 3:23 PM IST
உலக மக்களின் நலன் வேண்டி ஆற்றழகிய சிங்கர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
தங்க கவசம் அணிந்து சேவைசாதித்த சிங்கப்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
7 Dec 2025 3:07 PM IST
சிவகங்கை: குன்னத்தூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி
தேர்பவனியின் போது தங்கள் வீடுகள் தோறும் இறைமக்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.
7 Dec 2025 1:53 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Dec 2025 1:45 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 1:44 PM IST
தூத்துக்குடியில் 500 ரூபாய் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது
எட்டயபுரத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
7 Dec 2025 1:36 PM IST
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: தாக்கப்பட்ட பிளஸ்-2 மாணவர் மூளைச்சாவு
தீவிர சிகிச்சை அளித்தும் மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 Dec 2025 1:30 PM IST
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்த விவசாயி - போக்சோவில் கைது
45 வயது நபர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
7 Dec 2025 12:55 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 12:50 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 12:10 PM IST









