மாவட்ட செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 12:50 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Dec 2025 12:10 PM IST
ரூ.150.28 கோடி செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மொத்தம் 950 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
7 Dec 2025 11:45 AM IST
கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடராஜர் வாகன பவனி
நடராஜ பெருமானுக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
7 Dec 2025 11:44 AM IST
அரசு பள்ளியில் கழிவறையின்றி மாணவர்கள் அவதி: நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
7 Dec 2025 11:27 AM IST
அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் - ராமதாஸ்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2025 11:04 AM IST
தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி 11-ம் தேதி தொடக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
7 Dec 2025 11:00 AM IST
நில பிரச்சினையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் கொலை: தொழிலாளி கைது
சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திருப்பணி புத்தன்தருவை பகுதியில் புதிதாக வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார்.
7 Dec 2025 10:48 AM IST
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2025 10:30 AM IST
சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 Dec 2025 9:38 AM IST
சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Dec 2025 9:25 AM IST
இளம்பெண்ணை தாக்கி தங்க செயின் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடி அருகே 2 பெண்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து பைக்குடன் சேர்த்து அவர்களை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
7 Dec 2025 9:24 AM IST









