மாவட்ட செய்திகள்

'வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?'- வேதனையில் திருடன் கடிதம் எழுதிவைத்த ருசிகரம்
நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான்.
26 Nov 2025 4:27 PM IST
சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி
நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
26 Nov 2025 4:03 PM IST
காஞ்சிபுரம்: சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் படுகாயம்
டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
26 Nov 2025 3:52 PM IST
ஈரோடு: ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
26 Nov 2025 3:46 PM IST
ஈரோடு: தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
26 Nov 2025 3:33 PM IST
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2025 3:08 PM IST
தென்காசி பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி
தென்காசியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
26 Nov 2025 2:45 PM IST
குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழரை மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் - டிடிவி தினகரன்
குவைத் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
26 Nov 2025 2:35 PM IST
கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர்.
26 Nov 2025 11:25 AM IST
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
25 Nov 2025 9:29 PM IST
நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்: கலெக்டர் தகவல்
மானூர் வட்டம் வாகைகுளம், உக்கிரன்கோட்டை ஊராட்சிகளில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார்.
25 Nov 2025 9:03 PM IST
வெடிகுண்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் 2 பேர் வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.
25 Nov 2025 7:33 PM IST









