மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Dec 2025 5:31 PM IST
தூத்துக்குடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
11 Dec 2025 4:35 PM IST
தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்: ரூ.15 லட்சம் மதிப்பில் சீதனம் வழங்கல்
ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
11 Dec 2025 4:09 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
சாயர்புரம் பகுதியில் 2 பேர் சேர்ந்து பூட்டி இருந்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டி.வி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை திருடி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
11 Dec 2025 3:54 PM IST
சுசீந்திரம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்கு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.
11 Dec 2025 3:22 PM IST
பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
11 Dec 2025 2:57 PM IST
பைக் தடுமாறி விழுந்து துறைமுக தொழிலாளர் பலி
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர், இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
11 Dec 2025 2:43 PM IST
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 1:59 PM IST
சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? - அண்ணாமலை கேள்வி
அரசுப் பள்ளிகளுக்கு திமுக அரசு அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுப்பதில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 Dec 2025 1:23 PM IST
புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Dec 2025 12:17 PM IST
சென்னை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி: சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
சிறப்பு நிதியை உருவாக்கி சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
11 Dec 2025 11:36 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது
வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.
11 Dec 2025 11:01 AM IST









