மாவட்ட செய்திகள்

சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Nov 2025 8:54 PM IST
ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் அருகருகே நிற்கலாமா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
சிக்னல் விதிகள் மற்றும் பாதுகாப்பு தூரம் ஆகியவற்றை பின்பற்றி அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Nov 2025 8:48 PM IST
நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி
கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 8:39 PM IST
5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 7:24 PM IST
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்
எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2025 7:11 PM IST
"தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.." - உயிரிழந்த 9-வகுப்பு மாணவி உருக்கம்
மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2025 6:47 PM IST
10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 6:21 PM IST
வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை..! - உயர்வுக்கு காரணம் என்ன.?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 605 காசுகளாக இருந்து வந்தது.
20 Nov 2025 5:43 PM IST
கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்ததால் ஆத்திரம்... மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்
ஆத்திரமடைந்த கணவர் பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.
20 Nov 2025 5:33 PM IST
8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 4:31 PM IST
மாணவி படுகொலை: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் - சீமான்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல் தடுக்க முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
20 Nov 2025 4:10 PM IST
கந்தர்மலை வேல்முருகன் கோவில்
கந்தர்மலை முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்றால் சுமார் 250 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும்.
20 Nov 2025 3:46 PM IST









