மாவட்ட செய்திகள்

ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
20 Nov 2025 4:14 AM IST
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Nov 2025 3:47 AM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
20 Nov 2025 3:15 AM IST
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரெயில்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் வருகிற டிசம்பர் 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
20 Nov 2025 2:51 AM IST
குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
20 Nov 2025 2:19 AM IST
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது
களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 12:20 AM IST
கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 2 வாலிபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 Nov 2025 12:04 AM IST
ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை
ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
19 Nov 2025 10:02 PM IST
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
19 Nov 2025 9:41 PM IST
பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு
ஜன்னல் வழியாக சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
19 Nov 2025 9:27 PM IST
கரூர் வெண்ணைமலை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் - சீமான்
மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடு ஆகாது என்று சீமான் கூறியுள்ளார்.
19 Nov 2025 7:21 PM IST









