செங்கல்பட்டு

டிரையத்லான் விளையாட்டு போட்டி: கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்- செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரையத்லான் என்ற விளையாட்டு போட்டி வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9 Jan 2026 10:43 AM IST
திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோரும் சிந்தித்து பார்க்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கூறினார்
9 Jan 2026 10:29 AM IST
தீயசக்தி திமுகவை வேரோடு அகற்றவேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம்: எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது
28 Dec 2025 7:58 PM IST
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று துவக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு
விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறும்.
21 Dec 2025 1:25 PM IST
செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST
கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 5:57 PM IST
அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 4:48 PM IST
செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
கோபூஜைக்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
14 Nov 2025 1:17 PM IST
சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்
மலைமண்டல பெருமாள் கோவிலில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்.
5 Nov 2025 2:06 PM IST
செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.
2 Nov 2025 7:43 AM IST
பூதத்தாழ்வார் உற்சவம்: மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் தேரோட்டம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
30 Oct 2025 1:06 PM IST
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கியது
பூதத்தாழ்வார் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ம் தேதி நடைபெறும்.
23 Oct 2025 11:36 AM IST









