செங்கல்பட்டு

மறைமலைநகரில் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
மறைமலைநகரில் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
28 Oct 2022 2:47 PM IST
செங்கல்பட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Oct 2022 2:06 PM IST
வண்டலூர் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
வண்டலூர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
27 Oct 2022 4:22 PM IST
பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலை
நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலையால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
27 Oct 2022 4:07 PM IST
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2022 2:30 PM IST
திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது
வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2022 1:52 PM IST
கல்பாக்கம் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
24 Oct 2022 11:19 AM IST
தனியார் பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பல்கலைக்கழக மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2022 11:12 AM IST
நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல்: ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும் அந்த வழியாக சென்ற 2 பேரை பட்டாக்கத்தியால் வெட்டியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
24 Oct 2022 10:38 AM IST
விபத்து மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் - கலெக்டர் தகவல்
சுற்றுச்சூழலை பாதிக்காமல் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Oct 2022 6:51 PM IST
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
23 Oct 2022 3:23 PM IST
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
23 Oct 2022 3:17 PM IST









