செங்கல்பட்டு

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி நகை, பணம் பறிப்பு
ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது.
30 Oct 2022 6:21 PM IST
ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்ற பஸ்சின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்ற பஸ்சின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது .
30 Oct 2022 5:44 PM IST
வடநெம்மேலி முதலை பண்ணையில் இரவு 9 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி
இந்திய அளவில் 1000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்டுகளிக்கும் வகையில் இரவு நேர பார்வையாளர் அனுமதி தொடங்கப்பட்டுள்ளது.
30 Oct 2022 5:38 PM IST
காட்டாங்கொளத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காட்டாங்கொளத்தூரில் வாலிபர் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Oct 2022 5:34 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர்கள் கிடந்ததால் பரபரப்பு; உதவி போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 ராக்கெட் லாஞ்சர் கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு நேரில் விசாரணை நடத்தினார்.
30 Oct 2022 5:30 PM IST
புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 5:21 PM IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுடன் விடுதிக்கு அதிகார்கள் சீல் வைத்தனர்.
29 Oct 2022 1:26 PM IST
படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பஸ் சக்கரத்தில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் சாவு
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவர் பஸ் சக்கரத்தி்ல் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
29 Oct 2022 1:20 PM IST
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Oct 2022 12:56 PM IST
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது; 5½ கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
28 Oct 2022 3:45 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழந்தது
28 Oct 2022 3:16 PM IST
கண்டிகை அருகே புதர் மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கண்டிகை அருகே புதர் மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Oct 2022 3:11 PM IST









