செங்கல்பட்டு

தீபாவளி பண்டிகையையொட்டி தரமான இனிப்பு, கார வகைகளை விற்க வேண்டும் - கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கடைகளில் தரமான இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 2:56 PM IST
தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
22 Oct 2022 9:43 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 150 அடி உயர கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Oct 2022 3:53 PM IST
தாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
22 Oct 2022 3:50 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த எக்ஸ்ரே எந்திரம் தீயில் கருகியது.
22 Oct 2022 3:47 PM IST
செங்கல்பட்டு அருகே கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை - வாலிபர் கைது
கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் கைது செய்யபட்டார்.
21 Oct 2022 2:16 PM IST
நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்
நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம் வழங்கப்பட்டது.
20 Oct 2022 5:01 PM IST
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
20 Oct 2022 4:35 PM IST
மாமல்லபுரத்தில் மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நினைவாக 2 குளங்கள் சீரமைக்கப்படும் பணியை மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு மெற்கொண்டார்.
20 Oct 2022 3:59 PM IST
கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து - 7 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Oct 2022 3:23 PM IST
மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2022 3:41 PM IST
கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்
மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2022 6:34 PM IST









