செங்கல்பட்டு

தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை

தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை

திருக்கழுக்குன்றத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Sept 2023 2:12 PM IST
கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது

கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 1:54 PM IST
முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மர்ம சாவு

முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மர்ம சாவு

முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.
26 Sept 2023 7:15 PM IST
கொளப்பாக்கத்தில் மின்னல் தாக்கி குடிசை வீடு தீப்பிடித்து சேதம்

கொளப்பாக்கத்தில் மின்னல் தாக்கி குடிசை வீடு தீப்பிடித்து சேதம்

கொளப்பாக்கத்தில் மின்னல் தாக்கி குடிசை வீடு தீப்பிடித்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது.
26 Sept 2023 6:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
26 Sept 2023 4:07 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
26 Sept 2023 3:45 PM IST
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

மறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sept 2023 5:10 PM IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்க உச்சியில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா

மாமல்லபுரம் கலங்கரை விளக்க உச்சியில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா

மாமல்லபுரம் கலங்கரை விளக்க உச்சியில் சுழலும் நவீன கண்காணிப்பு கேமரா
25 Sept 2023 4:57 PM IST
ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு

ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு

ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த என்ஜினீயரிங் மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Sept 2023 4:21 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.
25 Sept 2023 3:52 PM IST
மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
25 Sept 2023 3:45 PM IST
மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Sept 2023 5:58 PM IST