செங்கல்பட்டு

பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு

பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு

கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் தங்கச்சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
24 Sept 2023 5:21 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து 16 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டது.
24 Sept 2023 2:05 PM IST
மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் - 2 கால்களும் துண்டானது

மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் - 2 கால்களும் துண்டானது

மதுராந்தகத்தில் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் படுகாயம் அடைந்தார்.
23 Sept 2023 1:31 PM IST
தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது

தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது

தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sept 2023 1:08 PM IST
இந்திய கலங்கரை விளக்க தினம்: மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

இந்திய கலங்கரை விளக்க தினம்: மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

இந்திய கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரம் கலங்கரை விளக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
22 Sept 2023 3:26 PM IST
கூடுவாஞ்சேரி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்

கூடுவாஞ்சேரி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம்

கூடுவாஞ்சேரி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் காயம் அடைந்தனர்.
22 Sept 2023 3:09 PM IST
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Sept 2023 2:49 PM IST
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட  தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

பட்டாசு வெடித்ததை தட்டி கேட்ட தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
22 Sept 2023 2:19 PM IST
செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி

செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி

செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
22 Sept 2023 2:09 PM IST
கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Sept 2023 3:07 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடலில் 70 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 2:22 PM IST
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
20 Sept 2023 1:48 PM IST