செங்கல்பட்டு

கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி- செங்கல்பட்டு கலெக்டர் தகவல்
கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 July 2022 2:06 PM IST
பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
படிக்காமல் விளையாட செல்கிறாயே? என பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
18 July 2022 10:34 AM IST
நந்தீஸ்வரர் தாங்கள் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள நந்தீஸ்வரர் தாங்கள் குளத்தை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
17 July 2022 2:43 PM IST
ஊரப்பாக்கத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
ஊரப்பாக்கத்தில் ரூ.50 கோடி அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.
17 July 2022 2:31 PM IST
நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தீவிரம்
நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
16 July 2022 2:20 PM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 July 2022 2:33 PM IST
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
14 July 2022 2:40 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நாட்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை - ஆர்.டி.ஓ. தகவல்
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நாட்களில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை எதுவும் இல்லை என்று செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.
14 July 2022 2:24 PM IST
பொத்தேரி அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்
பொத்தேரி அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்தது.
14 July 2022 2:14 PM IST
ஏரியில் மூழ்கி ஒருவர் சாவு
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
14 July 2022 1:57 PM IST
செங்கல்பட்டில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
செங்கல்பட்டில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருடப்பட்டது.
13 July 2022 10:06 PM IST
வெகு விமர்சையாக நடைபெற்ற மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம்
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் மூன்றாண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
13 July 2022 7:46 PM IST









