செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 July 2022 2:07 PM IST
ஆட்டோவில் சென்ற 2 பெண்களின் 15 பவுன் நகை மாயம்
ஆட்டோவில் சென்ற 2 பெண்களின் 15 பவுன் நகை மாயமானது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 July 2022 2:02 PM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி - 2 பேர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 July 2022 2:42 PM IST
பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுகிறது - பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்
மாமல்லபுரத்தில் பள்ளம் தோண்டும்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டு மின்தடை ஏற்படுவதாக அதிகாரிகள், என்ஜினீயர்கள் மீது கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
20 July 2022 2:39 PM IST
மாமல்லபுரம் அருகே பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் வெளியேறியதால் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளி முன் குவிந்து நின்று கோஷமிட்டனர்.
20 July 2022 12:44 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
19 July 2022 2:05 PM IST
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நந்திவரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
19 July 2022 2:02 PM IST
மது விற்றவர் கைது
கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
19 July 2022 1:58 PM IST
அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப மாணவ-மாணவிகள்
அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சிலம்பம் சுற்றினர்.
18 July 2022 4:06 PM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்ததாக வாலிபரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
18 July 2022 3:22 PM IST
கல்லூரி பட்டமளிப்பு விழா
சென்னை பழைய மாமல்லபுரம் சாலை படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
18 July 2022 3:07 PM IST
மாமல்லபுரத்தில் சாலையோரம் குவியலாக வீசப்பட்ட காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகள்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை
மாமல்லபுரத்தில் சாலையோரம் காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியலாக வீசப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
18 July 2022 2:37 PM IST









