செங்கல்பட்டு

நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பால் தொங்கி கொண்டிருக்கும் சிமெண்டு சாலை
நெம்மேலிகுப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை தொங்கி கொண்டிருக்கிறது.
29 Jun 2022 2:36 PM IST
செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை -வாலிபர் கைது
செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2022 2:30 PM IST
அய்யஞ்சேரி அருகே புள்ளிமான் மர்மச்சாவு
அய்யஞ்சேரி அருகே ஒரு புள்ளி மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
29 Jun 2022 2:21 PM IST
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே மத்திய அரசின் ‘அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
28 Jun 2022 2:57 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வாங்கி சென்றனர்.
28 Jun 2022 2:54 PM IST
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Jun 2022 2:35 PM IST
வண்டலூர் பூங்காவில் செந்நாய்களுக்கு புதிய இருப்பிடம்
வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் செந்நாய்களுக்கு புதிய இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 8:30 PM IST
வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் திடீர் மரணம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 32 வயதான ஆண் சிங்கம் உயிரிழந்தது.
27 Jun 2022 6:14 PM IST
ரூ. 120 கோடி செலவில் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்
மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில் ஏரியின் கரை உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
27 Jun 2022 2:29 PM IST
செங்கல்பட்டு அருகே டிரைவர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
27 Jun 2022 2:12 PM IST
செங்கல்பட்டு: சவாரிக்காக அழைத்து வந்து கால்டாக்சி டிரைவர் படுகொலை..!
செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவரை படுகொலை செய்த மர்மநபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
26 Jun 2022 4:39 PM IST
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதி
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உறுதி அளித்தார்.
26 Jun 2022 2:30 PM IST









