செங்கல்பட்டு

கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர்
கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
16 Jun 2022 9:43 AM IST
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2022 2:52 PM IST
முதலியார்குப்பம் படகு இல்லத்தில் அமைச்சர் ஆய்வு
முதலியார்குப்பம் படகு இல்லத்தில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
15 Jun 2022 2:43 PM IST
ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
15 Jun 2022 2:38 PM IST
செங்கல்பட்டு: கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
செங்கல்பட்டு அருகே கிணற்றில பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Jun 2022 8:06 AM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் அகற்றம் - பேரூராட்சி நடவடிக்கை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் மாமல்லபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடித்து பட்டியில் அடைத்து பேரூராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
14 Jun 2022 2:47 PM IST
சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2022 2:34 PM IST
மாமல்லபுரத்தை ரகசியமாக கண்காணிக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்
மாமல்லபுரத்தில் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறுவதை ஒட்டி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் முழுவதும் மாமல்லபுரம் திரும்பியுள்ளது.
14 Jun 2022 11:22 AM IST
சர்வதேச செஸ் போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவியருக்கு வாய்ப்பு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற உள்ளது.
14 Jun 2022 8:53 AM IST
நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.
14 Jun 2022 8:11 AM IST
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
13 Jun 2022 4:37 PM IST
குன்றத்தூரில் குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீ; புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
குன்றத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
13 Jun 2022 4:07 PM IST









