செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணி குறித்து பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி அவசர கூட்டம் நடந்தது.
19 Jun 2022 2:34 PM IST
சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2022 2:27 PM IST
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு: செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி - 17 பேர் கைது
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2022 2:24 PM IST
தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேர் கைது
மறைமலை நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 2:05 PM IST
மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை
மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார்.
18 Jun 2022 1:28 PM IST
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டு வர பரிசீலிக்கப்படும்
சுற்றுலா வரும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாமல்லபுரத்திற்கு குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டுவர பரிசீலிக்கப்படும் என்று பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2022 1:18 PM IST
மாமல்லபுரம் அருகே நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மாமல்லபுரம் அருகே பேரூரில் நர்சரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இடம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 2:23 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
17 Jun 2022 2:13 PM IST
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 11:21 AM IST
மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 5 ஏக்கரில் 2,000 வாகனங்கள் நிறுத்துமிடத்தை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதார குழு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Jun 2022 10:23 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Jun 2022 10:01 AM IST
திரிசூலம் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை
திரிசூலம் கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 Jun 2022 9:48 AM IST









