செங்கல்பட்டு

தாம்பரம் மாநகராட்சியில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
6 Jun 2022 4:40 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நவீன "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் "பெடல் ஸ்டல்" குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
6 Jun 2022 11:32 AM IST
மறைமலைநகர்: கார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
மறைமலைநகரில் உள்ள போர்டு கார் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து 7-வது நாளாக தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
6 Jun 2022 9:33 AM IST
மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு - யார் அவர்? போலீசார் விசாரணை
மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிக்கப்பட்டிருந்தது. யார் அவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 Jun 2022 6:24 PM IST
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி
அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5 Jun 2022 6:20 PM IST
குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண் கைது
குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2022 6:12 PM IST
உலக சுற்றுச்சூழல் தினம்: மாமல்லபுரம் கடற்கரையில் கழிவுகளை சேகரித்து விழிப்புணர்வு
மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வீசிய கழிவுகளை சேகரித்து உலக சுற்றுச்சூழல் தினத்தில் புதிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
5 Jun 2022 11:47 AM IST
மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு; யார் அவர்? போலீசார் விசாரணை
மதுராந்தகம் அருகே வாலிபரை கொன்று உடல் எரிக்கப்பட்டிருந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 Jun 2022 8:04 AM IST
சிங்கப்பெருமாள் கோவில், பரனூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா
சிங்கப்பெருமாள் கோவில், பரனூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
4 Jun 2022 6:37 PM IST
சர்வதேச சைக்கிள் தினத்தில் பழுதடைந்த சைக்கிள்களை மிதித்த கல்லூரி மாணவர்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் தின பேரணியில் மாணவர்களுக்கு பழுதடைந்த சைக்கிளை கொடுத்து மிதிக்க சொன்னதால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
4 Jun 2022 11:35 AM IST
சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை: புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
மாமல்லபுரம் வந்த சீன நாட்டு தூதர் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.
3 Jun 2022 6:54 PM IST
சீன நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
இந்தியாவுக்கான சீனா நாட்டு தூதர் சன் விதாங் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.
3 Jun 2022 8:10 AM IST









