செங்கல்பட்டு

சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
9 Jun 2022 7:49 PM IST
சூனாம்பேடு அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
சூனாம்பேடு அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
9 Jun 2022 6:32 PM IST
சிவசங்கர் பாபா ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு உத்தரவு
நீதிபதி ஜூலை மாதம் 15-ம் தேதி மீண்டும் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
9 Jun 2022 6:21 PM IST
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் செப்டம்பர் மாதம் திறப்பு - அமைச்சர் முத்துசாமி
பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
9 Jun 2022 4:09 PM IST
நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து - 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டில் நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2022 9:48 PM IST
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.
8 Jun 2022 9:31 PM IST
போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் நகை பறித்தவர் கைது - 25 பவுன் நகைகள் பறிமுதல்
போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
8 Jun 2022 9:25 PM IST
ரூ.40 லட்சத்தில் திருத்தேரி ஏரி சீரமைப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி ஏரி ரூ.40 லட்சத்தில் சீரமைப்பு பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
7 Jun 2022 7:01 PM IST
மாமல்லபுரத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள்
மாமல்லபுரத்தில் முன்னாள் மாணவர்கள் 27 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் சந்தித்து கொண்டனர்.
7 Jun 2022 6:37 PM IST
தீமிதி திருவிழா
கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
7 Jun 2022 6:14 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலைய "கொதிகலன்" சரியானது; 180 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம்
கல்பாக்கம் அணுமின் நிலைய கொதிகலனில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்ட நிலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
7 Jun 2022 11:18 AM IST
மாமல்லபுரத்தில் குவிந்த வடமாநில சுற்றுலா பயணிகள்
3 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்திற்கு வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
6 Jun 2022 6:21 PM IST









