செங்கல்பட்டு

சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவிய கல்லூரி மாணவர் 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்தார்.
2 Jun 2022 6:40 PM IST
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் பறிப்பு
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Jun 2022 6:30 PM IST
ஓட்டேரியில் டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
ஓட்டேரியில் டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2022 6:24 PM IST
அச்சரப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அச்சரப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
2 Jun 2022 6:11 PM IST
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்த மும்பை மாணவர்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மும்பை ஒவியக்கல்லூரி மாணவர் 16 மாநிலங்களை கடந்து மாமல்லபுரம் வந்தார்.
1 Jun 2022 7:14 PM IST
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேர் உடல் கரை ஒதுங்கியது
மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேர் உடல்கள் கரை ஒதுங்கியது.
1 Jun 2022 6:37 PM IST
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி விடைபெற்றார் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன் என்று உற்சாக பேச்சு
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்று அவர் உற்சாகமாக பேசினார்.
1 Jun 2022 6:51 AM IST
'திராவிட மாடல் தோல்வி, பா.ம.க. மாடல் வளர்ச்சி' - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
திராவிட மாடல் தோல்வி அடைந்ததாகவும், பா.ம.க. மாடல் வளர்ச்சியை மையப்படுத்துவதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
31 May 2022 6:58 PM IST
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்-தேர்வு முடிவடைந்ததை கொண்டாட குளிக்க சென்ற போது விபரீதம்
மாமல்லபுரம் அருகே தேர்வு முடிவடைந்ததை கொண்டாட நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் மாயம்.
31 May 2022 10:07 AM IST
சுற்றுலா சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண் பலி
மதுராந்தகம் அருகே சுற்றுலா சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,20 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2022 9:26 AM IST
திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
29 May 2022 1:04 PM IST
மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு அழகுபடுத்தும் வகையில் திட்ட அறிக்கை - நகராட்சி முதன்மை செயலாளர் ஆய்வு
மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு அழகுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையுடன் கூடிய வரைபடத்தை நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
28 May 2022 6:43 PM IST









