செங்கல்பட்டு

ஊரப்பாக்கம் அருகே அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
ஊரப்பாக்கம் அருகே அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
28 May 2022 6:32 PM IST
விதிமுறைகளை மீறிய 3 லாரிகள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3 லாரிகளை போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தனர்.
27 May 2022 6:37 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்கட்டணம் அளவு எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார்
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்கட்டணம் அளவு எடுக்காமல் கடந்த மாத தொகையை செலுத்துமாறு நிர்ப்பந்தித்து உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
27 May 2022 6:22 PM IST
கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் மக்களவை எம்.பிக்கள் குழு ஆய்வு
மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் உற்பத்தி பகுதிகளை மக்களவை எம்.பிக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
27 May 2022 11:22 AM IST
மாமல்லபுரம் கடற்கரையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார்.
27 May 2022 11:07 AM IST
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 10:19 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 May 2022 9:06 PM IST
கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநிலத்தவர்கள் அட்டகாசம் - பயணிகள் கடும் அவதி...!
கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 May 2022 2:55 PM IST
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 8:48 AM IST
ராணுவ பணிகளுக்கான ஊக்குவிக்கும் முகாம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 May 2022 4:53 PM IST
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் அம்மன் கோவில் சேதம்
நெம்மேலிகுப்பத்தில் கடல் அலைகள் முன்னோக்கி வந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டு அம்மன் கோவில் சேதம் அடைந்தது.
24 May 2022 3:48 PM IST
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 May 2022 3:33 PM IST









