செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
24 May 2022 3:22 PM IST
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 May 2022 9:41 AM IST
மீன் குட்டை அமைக்க மானியம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 May 2022 5:38 PM IST
தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
23 May 2022 5:33 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 வயதான பெண் வரிக்குதிரை "டீனா" உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
22 May 2022 7:32 PM IST
குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் - பெற்றோர்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு அருகே அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் கலந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
22 May 2022 7:16 PM IST
போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகை பறிப்பு
கொளப்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
21 May 2022 12:25 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி பணம், செல்போன் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வருகின்றனர்.
21 May 2022 11:25 AM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழப்பு
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 May 2022 4:34 PM IST
கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
கிளாம்பாக்கம் அரசுமேல்நிலைப்பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
20 May 2022 11:19 AM IST
மறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை
மறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை செய்துகொண்டார்.
18 May 2022 2:51 PM IST
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
17 May 2022 1:04 PM IST









