செங்கல்பட்டு

மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆன்மிக மக்கள் இயக்க நிறுவன தலைவர் கோ.ப. அன்பழகன் வழங்கினார்.
14 July 2023 3:57 PM IST
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
14 July 2023 3:47 PM IST
விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
அச்சரப்பாக்கம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. பரிந்துரையின் படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
14 July 2023 3:39 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 July 2023 3:14 PM IST
கூடுவாஞ்சேரி அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
14 July 2023 2:20 PM IST
விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் வேண்டுகோள் விடுத்தார்.
13 July 2023 3:05 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
13 July 2023 2:12 PM IST
மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் - தொல்லியல் துறை
மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
13 July 2023 1:58 PM IST
செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகிகள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது
செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகிகள் கொலையை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 July 2023 2:13 PM IST
டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் - போலீஸ் கமிஷனர் உத்தரவு
கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாக டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
12 July 2023 2:06 PM IST
கூட்டுறவு வங்கி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டுகளில் இருந்து ரூ.5 லட்சம் திருட்டு
கூட்டுறவு வங்கி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மொபட்டுகளில் இருந்து ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
12 July 2023 2:03 PM IST
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
11 July 2023 4:57 PM IST









