செங்கல்பட்டு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 1:48 PM IST
மது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதல்; மீனவர் படுகாயம்
மது போதையில் கல்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் மீனவர் படுகாயம் அடைந்தார்.
13 Jun 2023 3:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டார்.
13 Jun 2023 3:41 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 2:55 PM IST
வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க அமைச்சரிடம் மனு
வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க பொதுமக்கள் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
13 Jun 2023 2:35 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் 15-ந் தேதி நடக்கிறது.
13 Jun 2023 2:29 PM IST
மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை
மறைமலைநகரில் டீ கடைக்குள் புகுந்த 5 பேர் கும்பல் வன்னியர் சங்க தலைவரை வெட்டிக்கொலை செய்தனர்.
13 Jun 2023 1:48 PM IST
நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்
நெல் பயிருக்கு மாற்று பயிர் சாகுபடியை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 5:19 PM IST
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளர்
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் உருவாகும் மக்கும் குப்பையில் தாங்களே உரம் தயாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2023 5:06 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 13-ந்தேதி படகுகள் ஆய்வு செய்யப்படும் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 13-ந்தேதி படகுகள் ஆய்வு செய்யப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 4:45 PM IST
கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி
கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 4:28 PM IST
சதுரங்கப்பட்டினம் அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
சதுரங்கப்பட்டினம் அருகே 8 ஆண்டுகளாக இளம்பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை மாமல்லபுரம் மகளீர் போலீசார் கைது செய்தனர்.
10 Jun 2023 2:53 PM IST









