செங்கல்பட்டு

வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

வேடந்தாங்கல் ஏரி கால்வாய் தூர் வாரும் பணியை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.
18 Jun 2023 5:42 PM IST
கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிடி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிடி.ஜி.பி. தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
17 Jun 2023 1:21 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 2022-23 -ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 3:21 PM IST
மேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி

மேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி

மேல்மருவத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலியானார்கள்.
16 Jun 2023 3:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
16 Jun 2023 2:46 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
16 Jun 2023 2:34 PM IST
பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.
15 Jun 2023 7:30 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
15 Jun 2023 3:05 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
15 Jun 2023 3:00 PM IST
மாமல்லபுரத்தில் ஜி-20 மகளிர் உச்சி மாநாடு தொடங்கியது

மாமல்லபுரத்தில் 'ஜி-20' மகளிர் உச்சி மாநாடு தொடங்கியது

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ‘ஜி-20’ மகளிர் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. தமிழக பெண் தொழில்முனைவோர் பங்கேற்கும் கண்காட்சி இன்று தொடங்குகிறது.
15 Jun 2023 2:43 PM IST
மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள ஜி-20 மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
14 Jun 2023 2:13 PM IST
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலி: மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்பு

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலி: மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்பு

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலியாக மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
14 Jun 2023 1:51 PM IST