செங்கல்பட்டு

வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை
வண்டலூர் அருகே கல்குவாரி குட்டையில் சென்னை வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 Jun 2023 2:41 PM IST
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய நபர் கைது
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய மர்ம நபரை மடக்கி பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
9 Jun 2023 4:29 PM IST
பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் வசித்துவந்த குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் வசித்துவந்த குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்தார்.
9 Jun 2023 3:12 PM IST
பயணிகளை ஏற்ற மறுத்த அரசு விரைவு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சென்னை கிண்டி பஸ் நிறுத்தத்தில் மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற மறுத்த அரசு விரைவு பஸ்சை மாமல்லபுரம் புறவழிசாலையில் ஒரு மணி நேரம் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Jun 2023 2:55 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின் மோட்டார் திருடிய இளம் ஜோடி
அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின் மோட்டார் திருடிய இளம் ஜோடி, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Jun 2023 2:06 PM IST
ஜமாபந்தியில் ஏர் கலப்பையுடன் மனு அளிக்க வந்த விவசாயி
திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அரை நிர்வாணத்தில் கையில் ஏர் கலப்பையுடன் விவசாயி வந்து மனு அளித்தார்.
8 Jun 2023 3:16 PM IST
பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே மந்தகதியில் நடைபெறும் நடை மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே மந்தகதியில் நடைபெறும் நடை மேம்பால பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Jun 2023 3:07 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோக்கள்
நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 12 மினி ஆட்டோவை அமைச்சர் அன்பரசன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
8 Jun 2023 2:47 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களே தரம் பிரித்து உரமாக தயாரிக்கவும்- நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களே தரம் பிரித்து உரமாக தயாரிக்கவும் என்று நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 2:33 PM IST
கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
8 Jun 2023 2:16 PM IST
தையூர் ஊராட்சியில் பெண் வி.ஏ.ஓ.வை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது
தையூர் ஊராட்சியில் பெண் வி.ஏ.ஓ.வை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியவர் கைது செய்யப்பட்டார்.
8 Jun 2023 2:09 PM IST
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 2:04 PM IST









