செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே தோழி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை
மறைமலைநகர் அருகே தோழி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
10 Feb 2023 10:25 PM IST
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 10:23 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ரவுடிகள் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் தெரிவித்தார்.
8 Feb 2023 2:48 PM IST
கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை மார்க்கத்தில் உரிய நேரத்துக்கு பஸ்கள் வராததால் மாணவ- மாணவிகள் அவதி
கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை மார்க்கத்தில் உரிய நேரத்துக்கு பஸ்கள் வராததால் மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளானார்கள்.
8 Feb 2023 2:24 PM IST
ரேஷன் கார்டு சிறப்பு முகாம் 11-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Feb 2023 2:11 PM IST
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சியில் ரூ.2கோடியில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார்.
8 Feb 2023 1:44 PM IST
அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை நடத்திய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது
அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை நடத்திய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2023 6:03 PM IST
நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
நாவலூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
7 Feb 2023 4:43 PM IST
திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
7 Feb 2023 4:13 PM IST
கேளம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் சாவு
கேளம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
7 Feb 2023 4:04 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
7 Feb 2023 3:46 PM IST
பக்தி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
பக்தி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
6 Feb 2023 12:54 PM IST









