செங்கல்பட்டு

கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.
5 Feb 2023 4:31 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே துணை தாசில்தாரை தாக்கிய 3 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே துணை தாசில்தாரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
5 Feb 2023 4:16 PM IST
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
5 Feb 2023 4:06 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் - 28-ந் தேதி கடைசி நாள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க 28-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 2:39 PM IST
மாமல்லபுரம் வந்த ஜி20 மாநாட்டு விருந்தினர்கள்
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 120 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
2 Feb 2023 5:23 PM IST
மாமல்லபுரத்தில் சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு; பேரூராட்சி நடவடிக்கை
மாமல்லபுரத்தில் சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
2 Feb 2023 4:53 PM IST
பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
2 Feb 2023 4:13 PM IST
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Feb 2023 2:47 PM IST
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் வருகை காரணமாக, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் இன்று 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தெரிவித்தார்.
1 Feb 2023 2:41 PM IST
துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது - வேளாண் அதிகாரி தகவல்
துத்தநாக சல்பேட், ஜிப்சம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Feb 2023 2:32 PM IST
மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Feb 2023 2:29 PM IST
வன்னியர் சங்கம் சார்பில் மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு; அன்புமணி ராமதாஸ் ஆய்வு
வன்னியர் சங்கம் சார்பில் வருகிற மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் தேர்வு செய்யப்பட்ட மைதானத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.
31 Jan 2023 6:17 PM IST









