செங்கல்பட்டு

வண்டலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 13 பேர் படுகாயம்
வண்டலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 Jan 2023 3:18 PM IST
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Jan 2023 2:42 PM IST
செங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2023 2:22 PM IST
புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Jan 2023 2:19 PM IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் சுற்றுலா வழிகாட்டி சாவு - முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்
மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் சுற்றுலா வழிகாட்டி விபத்தில் பலியானார்.
4 Jan 2023 11:39 AM IST
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; செல்போன் கம்பெனி ஊழியர் பலி
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் செல்போன் கம்பெனி ஊழியர் பலியானார்.
3 Jan 2023 4:41 PM IST
கடல் உப்பு காற்றினால் குடைவரை சிற்பம் பாதிப்பு; மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்
கடல் உப்பு காற்றினால் மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் உள்ள குடைவரை சிற்பம் பாதிப்படைந்துள்ளதால் மேலும் பாதிப்பை தடுக்க ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
3 Jan 2023 4:25 PM IST
செங்கல்பட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றவருக்கு அடி-உதை
செங்கல்பட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வங்கி அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
3 Jan 2023 4:20 PM IST
மேல்மருவத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூரில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிபராசக்தி மண்டபத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்.
3 Jan 2023 4:05 PM IST
நந்திவரத்தில் பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் இடித்து அகற்றம்; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நந்திவரத்தில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் சமூக விரோதிகள் நடமாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இடித்து அகற்றப்பட்டது.
3 Jan 2023 3:38 PM IST
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு: மகனை அடித்து கொன்றதாக தாய் கலெக்டரிடம் புகார் மனு
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு அடைந்த சம்பவத்தில் மகனை பாதுகாவலர்கள் அடித்து கொன்றதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மனு அளித்துள்ளார்.
3 Jan 2023 3:12 PM IST
நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து - அமைச்சர் மெய்யநாதன்
நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
3 Jan 2023 2:58 PM IST









