செங்கல்பட்டு

வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து இன பறவைகள் குவிந்து வருகின்றன.
2 Jan 2023 3:56 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரையும் கைது செய்தனர்.
2 Jan 2023 3:25 PM IST
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 Jan 2023 2:45 PM IST
லாரி மீது மோதி பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி
திருப்போரூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2 Jan 2023 12:22 PM IST
ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய போலீசார்
தாம்பரம் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுடன் நவதானிய இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் சேலையூர் சரக போலீசார் புத்தாண்டை கொண்டாடினர்.
2 Jan 2023 11:47 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் வருகை; மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பேர் வருகை தந்தனர். மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
2 Jan 2023 11:32 AM IST
கடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டனர்; வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
புத்தாண்டையொட்டி, வண்டலூர் பூங்காவில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 8 நாட்களில் 1 லட்சம் பார்வையாளர்கள் திரண்டதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 Jan 2023 3:32 PM IST
மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறை மூடப்படும் அவலம்
மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் உள்ள மொபைல் கழிவறை தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
1 Jan 2023 3:20 PM IST
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தார்
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை தந்தார். அங்குள்ள புராதன சின்னங்களை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தார்.
31 Dec 2022 12:16 PM IST
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம்- கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்தல் கட்டாயம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 10:18 PM IST
அமெரிக்க என்ஜினீயர்கள் ஆட்டோவில் தமிழக சுற்றுப்பயணம்
அமெரிக்க என்ஜினீயர்கள் ஆட்டோவில் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
30 Dec 2022 9:43 PM IST
அரையாண்டு விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை
அரையாண்டு விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை தந்தனர். ஷவரில் குளிக்கும் மனித குரங்குகள், யானைகளை குழந்தைகள் பார்த்து ரசித்தனர்.
30 Dec 2022 9:39 PM IST









