செங்கல்பட்டு

செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 5 பேர் கைது
செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Dec 2022 9:22 PM IST
செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
29 Dec 2022 7:58 PM IST
சித்தாமூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது
சித்தாமூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2022 7:19 PM IST
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சுந்தர்பிச்சை - முககவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர்பிச்சை மாமல்லபுரத்துக்கு திடீர் சுற்றுலா வந்த நிலையில், முக கவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.
29 Dec 2022 12:39 AM IST
மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை - சுற்றுலாத்துறை நடவடிக்கை
மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்போனில் படம் பிடிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 4:36 AM IST
தாம்பரம் மாநகராட்சி மேயர் குழந்தைக்கு 'திராவிட அரசன்' என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர்
தாம்பரத்தில் பெண் மேயர் குழந்தைக்கு ‘திராவிட அரசன்’ என பெயர் சூட்டினார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.
28 Dec 2022 4:04 AM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டை கலெக்டர் ஆய்வு செய்தார்.
28 Dec 2022 3:58 AM IST
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.
27 Dec 2022 3:44 PM IST
மதுராந்தகம் அருகே நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
மதுராந்தகம் அருகே நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Dec 2022 3:36 PM IST
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர் பலி
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
26 Dec 2022 3:38 PM IST
மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்: போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்தப்படும் அவலம்
மாமல்லபுரத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லாதததால் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படும் அவலம் தொடருகிறது.
26 Dec 2022 3:35 PM IST
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா: அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
24 Dec 2022 5:18 PM IST




