செங்கல்பட்டு

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கணேச ரதம் ரசாயன கலவையால் சுத்தப்படுத்தும் பணி தொடக்கம்
கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கணேச ரதம் ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2 Dec 2022 6:07 PM IST
படப்பை அருகே மொபட்-பஸ் மோதல்; 5-ம் வகுப்பு மாணவி பலி - தாய் கண்எதிரே பரிதாபம்
படப்பை அருகே மொபட்- பஸ் மோதிய விபத்தில் 5-ம் வகுப்பு மாணவி பலியானார்.
2 Dec 2022 5:33 PM IST
கல்பாக்கம், சதுரங்கப்பட்டினத்தில் 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
கல்பாக்கத்தில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
2 Dec 2022 4:58 PM IST
சதுரங்கப்பட்டினத்தில் மிகவும் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கல் மண்டபத்தை அதிகாரிகள் ஆய்வு - ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் நடவடிக்கை
சதுரங்கப்பட்டினத்தில் மிகவும் பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கல் மண்டபத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
1 Dec 2022 6:53 PM IST
மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் தேக்குமர தடுப்புகளுக்கு வர்ணம் தீட்டும் பணி - தொல்லியல் துறை நடவடிக்கை
மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வர்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை தொடங்கி தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
1 Dec 2022 6:29 PM IST
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை
புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 6:26 PM IST
கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் கேபிள் வயரில் 'தீ' - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்
கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற கேபிள் வயரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
1 Dec 2022 6:02 PM IST
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் முத்துசாமி பேட்டி
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
30 Nov 2022 6:37 PM IST
மதுராந்தகம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
மதுராந்தகம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
30 Nov 2022 6:26 PM IST
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Nov 2022 6:09 PM IST
திருப்போரூரில் குளத்தில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் சாவு
திருப்போரூரில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
29 Nov 2022 5:14 PM IST
கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
29 Nov 2022 4:10 PM IST









